கண்ணீர்

நட்பு...!
ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர்
வரும்
போது,

இன்னொருவருடைய கண்களில்
இருந்து கண்ணீர்
வந்தால்

அந்த உறவைவிட இந்த உலகத்தில் பெரிய
உறவு
இல்லை...

எழுதியவர் : விநாயகபாரதி.மு (3-May-14, 12:44 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : kanneer
பார்வை : 143

மேலே