மனித வாழ்வு

புதிதாக ஏதாவது சொல்லத்தோன்றுகிறது
ஆனால் என்னதான் சொல்லலாம்
மனித வாழ்வு
திருமணம் முடித்து சில வருடங்கள்
புதிய உணவுகள் பூக்களின் வாசனையும்
உறவுகளின் வருகையும் இருக்கும்

பின்பு குழந்தை பிறந்து சில வருடம் குழந்தைகளின்
வாசனை
இன்னும் சில வருடம் போனால்
........மருந்துகளின் வாசானையும் இருக்கும்

என்றாலும்
வாழ்க்கையில் வருத்தம் இருக்கும்
வாழ்ந்து பார்போம் திருத்தங்கள்
பிறக்கும்
சூரியன் என்றால் உதிக்கனும்
மனிதன் என்றால் சிரிக்கணும் .

எழுதியவர் : தேகதாஸ் (3-May-14, 4:03 pm)
சேர்த்தது : தேகதாஸ்
Tanglish : manitha vaazvu
பார்வை : 154

மேலே