நியூட்டனுக்கும் எட்டாத விதி

காலி இருக்கையைக்
காட்ட வேண்டும் என்பது

நியூட்டனுக்கும் எட்டாத
விதி போலும்.

நாம் தேடிப் போகையில்
இருக்கையில் இல்லாத
அதிகாரிகள்.

எழுதியவர் : மின்கவி (3-May-14, 4:42 pm)
பார்வை : 88

மேலே