கருத்திலே பூத்தது-காண்க சசி குமாரின் 160480-
கருத்திலே பூத்தது!!-காண்க சசி குமாரின் 160480-!!
பிறந்தது தெருவோடு;
வளர்ந்தது மழையோடு!
வாழ்வது வெயிலோடு!
பசி வயிற்றோடு!
பள்ளி கண்ணோடு!
தேடல் குப்பையோடு!
தேவை உயிரோடு!
உழைப்பு உடலோடு!
உயர்வோ கனவோடு!
வீடுகள் தெருவோடு!
வியர்வை மட்டுமே எம்மோடு!
குப்பையில்லா ஊரும்
கோயில் ஆகுமாம்!
குப்பையாய் நாங்கள்
கோபுரம் ஆவமோ?
== சென்று பாராட்டுங்கள் சசிகுமாரை====
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
