வீர மரணம்

விழியோரம் விளிம்பில்
விழுந்து விடுவேனோ...
என பூத்து நிற்கும்
நீர்த்துளிகள்...

விழி இமைகளை
சிறகடித்து..
வந்த வலி /வழி
உள் வாங்கி
திருப்பி அனுப்புகிறேன்...

- மேஜர் முகுந்தின்
இறப்பை கூட உணராமல்
கையசைத்து விடை கொடுக்கும்
அந்த பிஞ்சு முகம் அர்ஷியாவை பார்த்து...

எழுதியவர் : சுதா கிரிதரன்.. (4-May-14, 6:04 pm)
Tanglish : veera maranam
பார்வை : 943

மேலே