நியாயம் சொல்

போராடி பெரும் வெற்றி மட்டிலுமா,
உன் கண்ணுக்கு தெரிகிறது?
பலசமயம்,
மயிரிழையில் தவறி,
அது தோல்விஎனப்படுகிறதே !
அதன் பொருள் என்ன அன்பே?
வெற்றியோ தோல்வியோ?
உழைக்கிறேன் முயல்கிறேன் என்பதுதானே?
உனக்குள் ஏன் படிவதில்லை இது?
உண்மையாய் உறுதியாய் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-May-14, 9:47 pm)
Tanglish : Niyayam soll
பார்வை : 83

மேலே