குறள் வழி

ஈரடியில் முழுமையாய்
பொருள் தந்தார் –அவர்
சீரடி போற்றியே
அருளுடன் வாழ்வோம்.

எழுதியவர் : ம.மனோகர் (4-May-14, 11:22 pm)
பார்வை : 98

மேலே