அனுமதி இலவசம்

போதையின் பாதை செல்லும்
பேதைகளுக்கு
அனுமதி இலவசம்?
பூலோக நரகத்தில்!

எழுதியவர் : கானல் நீர் (5-May-14, 5:16 am)
Tanglish : anumathi elavasam
பார்வை : 157

சிறந்த கவிதைகள்

மேலே