தனிமை

தனிமையும் சிறந்தது தான்
அன்னையின்
கருவறையில் மட்டும்

எழுதியவர் : திவ்யா (3-Mar-11, 2:53 pm)
சேர்த்தது : dhivya
Tanglish : thanimai
பார்வை : 930

மேலே