தாரம்

சோகம் அது
சொல்லாமல்
விலகும்.....
உந்தன் பெயர்
சொல்லும்
போது.....
உள்ளத்தில்
உன்னை
வைத்தேன்
மகிழ்ச்சி
வெள்ளத்தில்
நான்
பயணிக்கிறேன்......
வசதி
என்னிடம்
இல்லை.....
ஆனாலும்
வாழவைப்பேன்
ராணி போல
அல்ல....என்
வீட்டு
மகாராணி
போல....
காசு
பணம்
கையில்
இல்லை....இருந்தாலும்
என் மனமும்
குணமும்
என்றும்
மாசு
பட்டுப்
போகாது....
தாரம் என்று
வந்தவளே
எந்தன்
பாரங்களை
பாராமுகமாய்
இருந்திடாமல்
பங்கெடுத்து
வாழ்வின்
ஆதாரமாய்
இருந்துவிடு....