காதலும் நட்பும்
இதயத்திற்கும்
இதயத்திற்கும்
உள்ள உறவு - காதல்.....
இதயத்திற்கும்
இதயத்துடிப்பிற்கும்
உள்ள உறவு - நட்பு.......
இதயத்திற்கும்
இதயத்திற்கும்
உள்ள உறவு - காதல்.....
இதயத்திற்கும்
இதயத்துடிப்பிற்கும்
உள்ள உறவு - நட்பு.......