நட்பு

காலம் பல கடந்தாலும்
தடைகள் பல வந்தாலும்
பாலம் போல நம் நட்பு
ஞாலம் அழியும் வரை
தொடரும்
ஆலம் போல்......

எழுதியவர் : சதீசு குமரன் (6-May-14, 7:50 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : natpu
பார்வை : 210

மேலே