நீயும் பெண்தானோ

திறக்காத என் இதய கதவினை நீ திறக்கிறாய் உன் மவுனமொழியால் நானும் திறந்து வைத்து காத்திருக்கிறேன் உன் பாத பதிவுகளை என் இதய ஏட்டில் பதித்திட !

எழுதியவர் : சேகர் joy (7-May-14, 1:04 pm)
சேர்த்தது : Anto1shekhar
பார்வை : 69

மேலே