மழை +குடை =நம் நினைவுகள்

மழை நனைத்த குடையும்
நாம் நனைந்த நினைவுகளும்
இன்று மழையும் என்னுடன்
இருக்க
நீயும்
நம் நினைவுகளும்
உனக்கு மட்டும் தூரமாய் நகர்ந்து
தொலைந்து போனதேனோ

எழுதியவர் : ராதா (7-May-14, 9:15 pm)
பார்வை : 148

மேலே