சுடர் விழி

ெநடுெவயில்
பகலவனாய் -உன்
சுடர்விழி சுட்ெடரிக்க
நடுநிசியில் உறங்காத
நாய்கெளன -என் இதயேமா
உறங்க மறுக்கிறது…!

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (7-May-14, 9:54 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 83

மேலே