பெண்கள்,,,,,,,,,, ஆண்களுக்காக..........!
கருவறை இருட்டில் ; கருனை காட்டி,,,,,,,,,
தவள்ந்து........தடுக்கையில் .....தாங்கி,,,,,,,,,,
தாலாட்ட .......தாய்,,,,,,
சண்டை போட- சகோதரி ......
சர்ச்சைக்கு -சக மாணவி .......
கண்ணாடி பாதரசம் இழக்க அலங்கரிக்க -ஒரு அழகியின் கடைக்கண் பார்வை .....
கவிதைகள் கிளம்ப -கற்பணை காதலி .
இமைகள் கூட நினையாது கலங்கி நிற்கும் கண்ணீர்-காதலி........................................
நம்மை ......
சகிக்க -சம்சராம் ,
மன்னிக்க -மனைவி ..
மயங்கி மடிய மகளின் மடி .......!!!!!!!