தாஜ்மஹால்

ஷஹ்ஜஹான் --- தாஜ்மஹால் கட்டி கரங்களை வெட்டி எறி !
தாஜ்மஹால் பற்றிய பற்றுகளை பறித்து எரி !
சிற்பி --தாஜ்மஹால் குட கட்டிவிடலாம் மன்னா
இன்னொரு மும்தாஜுக்கு எங்கே போவது ?
தங்கமஹால் குட கட்டி விடலாம் மன்னா
இன்னொரு தங்கமான காதலைத் தான்
எங்கே தேடுவது ?
ஷஹ்ஜஹான் --- இந்த அழகுக்கு மேல் ஓர்
அழகைப் படைத்தால் பிரம்மனை கண்டிப்பேன் !
இந்த அழகை காதலிக்க வேர் ஒருவன்
இருந்தால் அவனையும் தண்டிப்பேன் !