வெகுமதி

வெட்கத்தின் விலை

கேட்ட எனக்கு

வெகுமதியாய் ....

மனதில் காதலையும்

மெய்யில் வெட்கத்தையும்

தருவித்தாய் ....

உன் முத்தத்தால் ............!!!!!!!!!!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (9-May-14, 9:22 am)
சேர்த்தது : EZHISAIVAANI
Tanglish : vegumathi
பார்வை : 83

மேலே