தாய்

தன்னல மில்லா தேவதை
தரணியில் தாயொரு தாரகை
தண்ணளி பொங்கிடும் தாய்மை - சொக்கத்
தங்கத்தைக் காட்டிலும் தூய்மை !!

எழுதியவர் : ராஜ லட்சுமி (9-May-14, 4:31 pm)
Tanglish : thaay
பார்வை : 326

மேலே