அன்னை

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி
எல்லையில்லாமல் தொடரும் ஒரு அன்பு..!
இமயமும் ஏழு கடல்களும்
தலைவணங்கி நிற்கும் இவளின் முன்பு..!
வழியெங்கும் இவள் பாசம்..!
வலிகூடத் தரும் வாசம்..!

எழுதியவர் : ப.பிரபு (9-May-14, 9:22 pm)
Tanglish : annai
பார்வை : 196

மேலே