என் உலகம்

எறும்புகள் உண்ண‌ வருமென்று
அரிசிமாக்கோலம் போட்டவள்_இன்று
ஓரமாக‌ போய்க்கொண்டிருக்கும்
எறும்பைக்கூடக் கொல்கிறேன்_எங்கே
என் குழந்தையைக் கடித்துவிடுமோவென்று!_உனக்கு,
இந்த உலகில் நான் மட்டும் தான் தெரிவேன்!
எனக்கு ,என் உலகே நீதான்!

எழுதியவர் : ஜெயந்தி பிரபுராஜன் (9-May-14, 10:01 pm)
Tanglish : en ulakam
பார்வை : 228

மேலே