நண்பனே ....

என் இதயத்தில் ஓட்டை என்று டாக்டர்கள் சொன்னார்கள் என் இதயத்தை காணவில்லை என்று காதலி சொன்னால் இவர்களுக்கு என்ன தெரியும்

என் இருதயத்தை என் நண்பன் அவன் காதலிக்கு எடுத்து சென்றதை...



எழுதியவர் : பாஸ் (4-Mar-11, 7:55 pm)
சேர்த்தது : johnDboss
Tanglish : nanbane
பார்வை : 549

மேலே