எனது நண்பன் ...
நாங்கள் இருவரும் உயிருடன் உயிர் கலந்த நண்பர்கள்
ஒருநாள் என் நண்பனுக்கு திருமணமானது அதன் பின் அவன் என்னிடம் பேசியதில்லை ஒருநாள் அவனை சந்தித்த போது அவன்இனி என்னிடம் பேசாதே என்று சொல்லிவிட்டான் அதனால் வருத்தத்தில் சென்று ஒரு வரம் கடவுளிடம் வேண்டினேன் அந்த கடவுளும் என்னை பார்த்து கண்ணீர் வடித்து விட்டு...
என்னை வெங்காயமாக மாற்றினார் இன்று என் நண்பன் மற்றும் அவன் சந்ததியர் அனைவரும் என் நிலை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர்...