நட்பு ...

காதல் என்பது கடல் அலை
ஓன்று போனால் இன்னொன்று வரும்
ஆனால் நட்பு என்பது மலை போன்றது
ஓன்று வந்தால் அது வளர்ந்துக்கொண்டே போகும்...
என் நண்பனே....!!!!!!

எழுதியவர் : பாஸ் (4-Mar-11, 7:43 pm)
சேர்த்தது : johnDboss
Tanglish : natpu
பார்வை : 594

மேலே