அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்

"எத்தனை (வயதாகினும்) வருடங்களாயினும் பசியென்ற கூக்குரல் கேட்டதும்..! தன் பசியை பெரிதாய் பார்க்காமல் நம் பசியை போக்க ஓடி வருபவள் தான் 'அம்மா'. நேசிப்போம் நம் அன்னையை மா.லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (மதுரை) (10-May-14, 4:05 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 304

மேலே