என் பிள்ளை என் அன்னை
என்னை பெற்றவளை.....நான் பெற்றேடுக்க வேண்டும் -என் பிள்ளையாக ....
எனக்கு உயிர் தந்தவளை-உயிராக பேணி காக்க வேண்டும் .....அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் , இவ்வுலகில் நடமாடும் அன்னையர் அனைவருக்கும்

