அடி

உளியில் விழுந்த அடி,
உயிர்பெற்றது கல்லில்-
சிற்பமாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-May-14, 6:45 pm)
பார்வை : 85

மேலே