வெண்டுறை 8

வெண்டுறை ..
புசித்த உணவு பசிக்கும் பொழுதில்
கசித்திடச் செய்து தொப்புள் கொடிவழி
ஐயிரு திங்கள் வயிற்றில் சுமந்தவள்
வையகம் மீதினில் தாய்.
வெண்டுறை ..
புசித்த உணவு பசிக்கும் பொழுதில்
கசித்திடச் செய்து தொப்புள் கொடிவழி
ஐயிரு திங்கள் வயிற்றில் சுமந்தவள்
வையகம் மீதினில் தாய்.