காதலின் வலி

அவள் பிரிந்த
பிறகுதான் தெரிந்தது.
கண்ணீரின் வலி(அ)
காதலின் வலி என்னவென்று...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (12-May-14, 8:46 am)
Tanglish : kathalin vali
பார்வை : 252

மேலே