பாலைவனம்
![](https://eluthu.com/images/loading.gif)
நீரோடை பிரிந்திருக்கும்
பாலைவனமாய் .....
நானும் - அவனும் .......
நீரோடை -அவன்
பாலைவனமாய் -நான் ...
ஒரு வண்ண ரோஜாவுடன் -
கண்ணீர் துளிகளுடன் -அங்கு
அமர்தேன் ..........
என் கையில் உள்ள இதழ்களோ
சிதறியது .......... ஆம்
சிதறியது இதழ்கள் மட்டும் -அல்ல
எங்கள் வாழ்கை பாதையும் தான்.......
இறுதில் காணல் நீராய் - ஆனது
என் கண்ணீர் துளிகள் .............