உன் வாசல் கோலம்

எனக்கும் அதிகாலை சூரியனுக்கும்
கடும் போட்டி
யார் உன் வாசல் கோலத்தை
முதலில் தரிசிப்பது என்று ..
இறுதியில் வெற்றி எனக்கே ..

எழுதியவர் : வினோத் (12-May-14, 11:10 am)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : un vaasal kolam
பார்வை : 224

மேலே