உன் ஒரு வார்த்தையில் நான் வாடினேன்

என் அன்பே என் உயிரே
துடித்துக் கொண்டிருக்கும் என் இதயம்
இப்போது தூங்க நினைக்கிறது
நீ என்னிடம் சொன்ன (................) அந்த ஒரு வார்த்தையை
என்னி என்னி கண்ணீருடன்.

எழுதியவர் : ரவி.சு (12-May-14, 8:59 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 355

மேலே