காதல் சின்னம்

கள்ளிச்ெசடியின் மீது
மில்லில் வைரந்த
நம் காதல் சின்னம்
இன்னும் மைறயவில்ைல
ஏேனா....
கைலயும் ேகாலங்கல்ேபால்
உன் இதயத்தில் -என்
காதைல காணவில்ைல..!?

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (12-May-14, 9:27 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 179

மேலே