கோ
கொள்கை மறந்து, குடிமக்கள் சொத்தனைத்தும்
கொள்ளை அடித்து, குடிகெடுத்து-வெள்ளையாய்
வேட்டி உடுத்தி வெளியில்நீ உன்தலையைக்
காட்டிட்டால் கட்சிக்கே கோ.
கொள்கை மறந்து, குடிமக்கள் சொத்தனைத்தும்
கொள்ளை அடித்து, குடிகெடுத்து-வெள்ளையாய்
வேட்டி உடுத்தி வெளியில்நீ உன்தலையைக்
காட்டிட்டால் கட்சிக்கே கோ.