அம்மா

வீட்டில் உள்ள நாய்க் குட்டியை கூட

பிள்ளையாக நடத்த

அம்மாவால் மட்டுமே முடியும் !

எழுதியவர் : Soorya (13-May-14, 9:07 am)
சேர்த்தது : Soorya
Tanglish : amma
பார்வை : 216

மேலே