அன்னை

அகரம் இன்றில் அகராதி கூட

பொருளற்றது தான் !

அன்னை இன்றில் அன்பு கூட

பொருளற்றது தான் !

எழுதியவர் : Soorya (13-May-14, 9:06 am)
சேர்த்தது : Soorya
Tanglish : annai
பார்வை : 895

மேலே