வாழ்க்கை
வாழ்க்கை
நான் மரத்தின் விழுது அல்ல
அங்கேயே இருப்பதற்கு
நான் மரத்தின் கிளையும் அல்ல
நான் வளர்வதற்கு
நான் மரத்தின் இலை
ஒன்று உதிர்ந்தால்
மற்றொண்டு அந்த இடத்திற்கு வரும்
இது தான் மனித வாழ்க்கை
கவிஞ்சன் கௌதம்
வாழ்க்கை
நான் மரத்தின் விழுது அல்ல
அங்கேயே இருப்பதற்கு
நான் மரத்தின் கிளையும் அல்ல
நான் வளர்வதற்கு
நான் மரத்தின் இலை
ஒன்று உதிர்ந்தால்
மற்றொண்டு அந்த இடத்திற்கு வரும்
இது தான் மனித வாழ்க்கை
கவிஞ்சன் கௌதம்