மரங்கொத்தி காதல் பறவை
![](https://eluthu.com/images/loading.gif)
மரங்கொத்தி மரத்துப் போனாலும்
குட மரத்தைத் தான்
கொத்தும் ; மறந்துப் போய்
மலரை ஒருப் போதும் கொத்தாது !
ஏன் என்றால் ? மரங்கொத்தியின் மரபு -- அது
மறுபிறப்பு எடுத்தாலும்
மருக்கொழுந்தைத் தான்
கொத்தும் ; மறந்துப் போய்
மலர்க்கொத்தை ஒருப் போதும் கொத்தாது !
ஏன் என்றால் ? இது காதலின் மரபு --