ஓயவில்லை

பிள்ைளத்தனம் மாறாத
உன் கள்ளப்பார்ைவகள்
எனக்குள்
பசிெகாண்ட பூைன
பாைனயிைன உருட்டுவதுேபால்
என்ேநரமும் ஓயவதில்ைல
உன் நிைனவின் சப்தம்....

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (14-May-14, 5:18 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 78

மேலே