என்னவள்
உலகமே வியக்கும்
வளைவு நெழிவுகள்
கொண்ட கவிதை-அவள்..!
குவிந்த பெண் அழகு-அவள்..!
கொட்டும் கற்பனைச்
சொல்-அவள்...!
பல நூற்றாண்டுகள்
கடந்த மதி-அவள்...!
என்னவள்...!
உலகமே வியக்கும்
வளைவு நெழிவுகள்
கொண்ட கவிதை-அவள்..!
குவிந்த பெண் அழகு-அவள்..!
கொட்டும் கற்பனைச்
சொல்-அவள்...!
பல நூற்றாண்டுகள்
கடந்த மதி-அவள்...!
என்னவள்...!