காதலனின் தகுதி

காதலனின் தகுதி

சுற்றிவந்த, கண்ணவளை தேடும்.
தேடாதிருந்த மனமதனை வேன்டும்.,
வேண்டா. வறிவது மனமில்லா,
கண் போக திசை திரும்பும்.
திரும்பாது. அவள் மொழி புரிய,
புரியும். அவளின், தீண்டாத கைகளினை தீண்டும்.
அம்மனத்தவனயே ஏற்கும்,
இவ்வுலகம் காதலனாக..

எழுதியவர் : ரேணுமோகன் (15-May-14, 12:46 am)
Tanglish : kadhalanin thaguthi
பார்வை : 241

மேலே