சங்கத் தமிழும் சரிகிறது

சங்கத் தமிழும்
சற்றே
சரிகிறது
உனக்காய்
எழுதுகோல்
பிடித்து
என் இனிய கவிதை
எழுதுகையில்...!

எழுதியவர் : கோபி (16-May-14, 1:23 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 88

மேலே