புன்னகைக்கும் நேரம்

நீ புன்னகைக்கும்
நேரம் பார்த்து
சிந்திய
சந்த நயத்தை
பொறுக்கி
சேமிக்கிறது - தமிழ்...!

எழுதியவர் : கோபி (16-May-14, 1:24 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 91

மேலே