வெற்றி கதவுகள்

வாழ்க்கை என்னும் பயணத்தில்
வெற்றி அடைந்தால்
மேகம் மட்டுமே சொந்தமாகும்
தோல்வி அடைந்து தோல்வி அடைந்து
துவளாமல் வெற்றி பெற்றால்
அந்த வானமே வசந்தமாகும் .

எழுதியவர் : KESHAWARDHNI (17-May-14, 12:29 pm)
சேர்த்தது : KESHAWARDHNI
Tanglish : vettri kathavukal
பார்வை : 291

சிறந்த கவிதைகள்

மேலே