குணமுண்டு

நெல்லிக்கனிக்கு ஒரு குணமுண்டு
நாவல் கனிக்கு ஓர் நிறமுண்டு
இலந்தைக்கு ஒரு வாசமுண்டு
மகுடம் பழத்திற்கு ஒரு அழகுண்டு
பலா கனிக்கு ஒரு மணமுண்டு
எனக்கும் ஒரு மனசுண்டு
இந்த இயற்கையாக கிடைக்கின்ற இதற்குமட்டும் இவ்வளவு சிறப்பு ..........

எழுதியவர் : RAJINIKANTH E (17-May-14, 12:47 pm)
Tanglish : kunamundu
பார்வை : 65

மேலே