காதலிக்க தகுதி இல்லாதவன்
என்னை நீ பார்க்காமல் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும் - உன்னிடம் பேசி இருக்க மாட்டேன்...
என்னிடம் நீ பேசாமல் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும் - உன்னிடம் நட்புறவாடி இருந்திருக்க மாட்டேன்...
என்னிடம் நீ நட்புறவாடாமல் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும் - உன்னை காதலித்து இருக்க மாட்டேன்...
இப்போது பார் நீ என் காதலை ஏற்காமல் போவதால் நான் காதலிக்க தகுதி இல்லாதவன் என்று முடிவெடுத்த இந்த காதல் - என்னை தனியாக விட்டு போகிறது எங்கோ........ :(