அவர்கள் என் இனம் அவர்களுக்காய் நானிருப்பேன்

என் உடன்பிறப்புக்களை
கொன்று குவித்த..
சிங்கள அற்பங்களே//
........சீ....த்தூ......
உங்களில் இருப்பது
உயிர் அல்ல...
மனித உயிர் பறிக்கும்
நாற்றமிகு கழிவுகள் தான்..

மதிப்புமிகு உயிர்
எங்களில் இருக்க..
நாற்றமிகு கழிவுகள்
சுமக்கும் சிங்களமே
நீ மனிதனும் அல்ல
உயிரினமும் அல்ல
மதிப்பில்லா இயந்திரம் தான்...
விரைவில் நீ என்இனத்தால்
தூக்கி வீசப்படுவாய்...

என் தமிழினம் மீது
காமவெறி தீர்த்த நாற்றமிகு
சிங்கள இயந்திரங்களே..
கடவுளின் நியதி ஒருநாள்
வெல்லுமென்பின் அன்று
என் இனத்தோரின்
எச்சகழிவு கிணற்றுக்குள்
புதைக்கப்படும்
நுரைகல்கள் ஆக்கபடுவீர்கள்...

தமிழராய் பிறந்ததன்றி
என்ன பாவம் செய்தனரோ
என் இனம் அங்கு
ஒடுக்கப்படுவதற்கு..
என் இறைவா உன்னையும்
நான் கடிந்துகொள்கிறேன்
உயிர்களை நீ விரும்பி
மண்ணில் படைப்பது
மெய் என்றாகின்...எதற்காக
என்இனத்தோடு நாற்றமிகு
இயந்திரங்களை படைத்தாய்..

என் தமிழினம் அங்கு
வதைக்கப்பட்டு
கொடூரமாய் காமவெறியில்
ரணமாக்கப்பட்டு
குற்றுயிராக கொலையுண்டதை
என்றும் தமிழினியாக
என்னுள் என்னுயிர்
ரணம்கொண்டு
பிரியும் வலியென்றே
கருதுகிறேன்..

என் உணர்வுகள்
ஒவ்வொன்றின் வலிகளையும்
என்னால் வெளிக்காட்ட
முடிந்ததுண்டு..நான் கொண்ட
வலிகளை கண்ணீரால்
ஆற்றியதுமுண்டு..ஆனால்
என் இனத்தின் வேதனைமிகு
இழப்புக்களை என்மனதால்
இன்று கண்ணீர் கொண்டு
ஆற்றவும் முடியவில்லை
என்றும் எவ்வித ஆறுதல்
கொண்டு தேறவும் முடிவதில்லை...

என் இறைவா உந்தன்
மகத்துவம் நான் அறிவேன்
என் பிறப்பினிலே
உன் தவறினை நீ உணர்ந்தாயா
என்னின பெண்களை
இறந்தபின்பும் கற்பழித்த
சிங்கள நாற்றங்களை
படைத்தது பெரும்பாவமென்று..
அங்ஙனம் நீ உன் தவறினை
உணர்ந்தாயின் நாற்றமிகு
சிங்கள இயந்திரங்களை
மட்டும் அக்கணமே
கொள்ளைகொண்டு போய்விடு..
என்இனம் அங்கு விடியல் காணட்டும்..!!


இழந்த உடன்பிறப்புக்களின்
உயிரின் மதிப்புணர்ந்து
என் கண்கள் வலியுடன்
கண்ணீர் வடிகிறது..
என் இதயம் நீங்காத வலிசுமக்கிறது
என் இனத்தின் விடியலுக்காய்
ஒரு புரட்ச்சி வருமெனின்
அதில் நானும் உணர்வுள்ள
தமிழினியாக இருப்பேன்..
தமிழின மக்களை காப்பது
தமிழர்கள் அனைவரதும் கடமையே..!!!

தமிழனாய் இரு...
தமிழனுக்காய் இரு..
தமிழின விடியல்
காண்பவனாய் இரு..!!

...கவிபாரதி..

எழுதியவர் : கவிபாரதி (18-May-14, 9:47 am)
பார்வை : 82

மேலே