மன அழுத்தத்தின் பெயர்ப் பலகை

உன் நண்பனைக்காட்டு
உன்னைப் பற்றிச் சொல்கிறேன் – என்பார்கள்
உங்கள் ஊர் பஸ்கண்டக்டரைக் காட்டுங்கள்
உங்கள் மன அழுத்தத்தை நான் சொல்கிறேன்!!

சென்னை வந்து
சில்லரை இல்லாமல் பேருந்து ஏறி
திட்டு வாங்கிய நண்பரிகளுக்கு நல்லாவே புரியும்..

எழுதியவர் : ந.நா (18-May-14, 11:41 am)
பார்வை : 99

மேலே