என்றும் உனக்காக நான்

அன்பே
ஒரு போதும்
உன்னை நான் ஏமாற்ற வில்லை.

ஆனால்
நீயோ
நான் ஏமாற்றி விட்டேன் என்று.

என்னிடம்
பொய்யாக
பழகுகிறாய்.

அன்பே
நீ சொல்லும் பொய்
அனைத்து நான் அறிவேன்.

ஏனோ
நான் தலை ஆடி கொண்டு இருக்கிறேன்.

என்னவன்
பொய்கள் கூட
ஒரு ஆழகுதான்.

என்னை
ஏமாற்ற நினைத்து கொண்டு
உன்னை
நீ ஏமாற்றி கொண்டு இருகிறாய்.

என்றும்
உனக்காக
நான்

எழுதியவர் : g .m .kavitha (18-May-14, 6:33 pm)
பார்வை : 272

மேலே