நினைவு -பெட்டகம்

கல்லூரி பருவகளில் - அன்று சேர்ந்து
இருந்தோம் .....
எத்தனை குறும்புகள் ......
எத்தனை சோகங்கள் .....
எத்தனை மகிழ்வுகள் ..........ஆனால்
இன்றோ அவர்களை பிரிந்து .....
இருக்கிறேன் ..........
அவர்களின் நினைவு பெட்டகம் -மட்டுமே
என்னுள் ......................................IIII